என் பாலையின் குளிர் நிலவு நீ ... 12

Advertisement

ஏதே இன்னும் நம்பிக்கை துரோகம் பார்க்க வேண்டியது இருக்கா, அந்த நம்பிக்கை துரோகி யாரா இருக்கும்? 🤔🤔🤔🤔🤔
அதானே கதையே.. நம்பி படிங்க.. யாருன்னு தெரியும் போது ட்விஸ்ட் பிடிச்சிருக்கா சொல்லுங்க.. சகோ

நன்றி..
 
ரியான் மனசு படும் பாட்டை யோசிக்க முடியல. அவனோடு இருக்கும் ஒரு சொந்தம் கூட நிலைச்சு நிற்குமாங்கிற வேதனை கொடும் துயரம். 😔😔😔😔
 
ரியான் மனசு படும் பாட்டை யோசிக்க முடியல. அவனோடு இருக்கும் ஒரு சொந்தம் கூட நிலைச்சு நிற்குமாங்கிற வேதனை கொடும் துயரம். 😔😔😔😔
அவன் தனிமை துயரை துடைக்க தானே இத்தனையும் சிஸ்.. ❣️❣️❣️
 
பாவம் ரியான் அவனை இன்னும் என்ன செய்ய போறீங்க ரைட்டர் ஜி????
கஷ்டத்தை கொடுக்கறதே அவங்களை பலப்படுத்த தானே சிஸ்.. ரியான் அதையும் தாண்டி வருவான்..
நன்றி..
 
Advertisement

Advertisement

Back
Top