Namma venumna ipo kosupathi surule parkalam last end next epi Blashback nu sollama sollitangaகடைசி வரி ஒன்னுமே புரியலியே
ஏம்மா ஆத்தரே! நீங்க புழியற முறுக்குக்கு(twist) இன்னும் எவ்வளவு சுத்து மிச்சமிருக்குஎண்ணி முடியலை..
வித்யா இப்படி தான் இருப்பா. ஜீவா நிலாகிட்ட வித்யாவுக்கு உண்மை தெரியறதை சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்துது.
வித்யா அதே வேகத்தோட ஒரு அறையை அருணுக்கும் விட்டுருக்கலாம். ஒருவேளை அது தான் நடந்துருக்குமோ.