மெய்யெனக் கொள்வாய் கதையினைத் தொடர்ந்து படித்துக் கருத்துகள் பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
இது ஒரு போட்டிக்காக எழுதிய கதை. போட்டி நடத்துபவர்கள் கொடுத்தக் கரு. அதில் என்னுடைய நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி எழுதி இருந்தேன்.
நம் தள வாசகர்களுக்கும் இந்த கதை பிடித்து இருக்கிறது என நம்புகிறேன்.
கதையின் இறுதி அத்தியாயம் மூன்று பாகங்களாகப் பதிந்து விட்டேன்.
படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே.
வாய்ப்பு கொடுத்த மல்லிகா மேடம் மற்றும் தள நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகள்.
வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மீண்டும் வேறு ஒரு கதையில் உங்களைச் சந்திக்க வருகிறேன்
நட்புடன்
தேவி