என் செல்ல சீமாட்டி 4

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களும் வாழ்த்துக்களும் கூறிய தோழிகளுக்கு நன்றி.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-4/

கதையுடன் தொடர்ந்து பயணித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
💞 💞 அம்மா மேல் உள்ள கோபத்துல, அவங்க வார்த்தையை பெருசா எடுத்து, அடுத்த அடி எடுத்து வைக்குறாங்க. நல்லது நடந்தா சந்தோசமா இருக்கும்.
 
Last edited:
நாங்க வெறும் நாலாயிரம் கை வைத்து இந்த சூழ்நிலை கையாண்டோம் இதே மாதிரி சீட்டு குலுக்கி தான் ஊரை தேர்ந்தெடுத்தோம் இப்போ பரவாயில்லை நாங்க
 
நாங்க வெறும் நாலாயிரம் கை வைத்து இந்த சூழ்நிலை கையாண்டோம் இதே மாதிரி சீட்டு குலுக்கி தான் ஊரை தேர்ந்தெடுத்தோம் இப்போ பரவாயில்லை நாங்க
இதுவும் கடந்து போகும்...... வேற என்ன சொல்லன்னு தெரியலை சிஸ்.... Don't worry be happy 😊
 
பாவம் அருணா... இனிமேலாவது அவங்களுக்கு நல்லது நடக்கட்டும்..
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
அம்மாக்கள் இருவராலும் அருணா ரொம்பவே மனசு உடைஞ்சுட்டா 😧😧😧

அருணா _ குரு..... அவர்கள் செல்லும் புதிய பாதை அவர்களுக்கு நல்லதையே வைத்திருக்கட்டும் 😍😍😍
 
💞 💞 அம்மா மேல் உள்ள கோபத்துல, அவங்க வார்த்தையை பெருசா எடுத்து, அடுத்த அடி எடுத்து வைக்குறாங்க. நல்லது நடந்தா சந்தோசமா இருக்கும்.
Thank you Sis for sharing your thoughts
 
Advertisement

Advertisement

Back
Top