Thank youஅருமை
Thank youஅருமை
ஆ மாங்க, புதுசா கல்யாணம் பண்ணினவங்கன்னு கூட பார்க்காம எல்லோரும் வாழ்த்துவதற்கு பதில் வசவு தான் கொடுக்கிறார்கள், மயூ வந்து தான் இவங்கள சமாதானம் செய்யணும், முடிஞ்சா இன்னிக்கு நைட்டே போட்டு விடுகிறேன்!லாவண்யாமா, அவசர கல்யாணம் பண்ணி அனுப்பி வைச்ச ஜீவா, மயூகிட்ட என்ன சொல்ல போறான்னு தெரியனும். அதனால் அவசரமா இன்னொரு எபி எங்களுக்கு கொடுங்க. முடிஞ்சா இன்னைக்கு இல்லை நாளைக்கு.
இப்ப அவ திடீர்னு வந்ததை நான் தப்பு சொல்லலியே. இந்த அப்பனுக்கு கொடுக்கற முக்கியத்துவம் ஜீவாவோட அம்மாக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்துக்கு தடையாக வரும் போது எது முக்கியம்ன்னு பாரபட்சம் இல்லாமல் சீர் தூக்கி பார்க்கணும். அதை விட்டுட்டு அந்த விநாயகத்தை கட்டிக்கறேன்னு பைத்தியக்காரத்தனமா யோசிக்கக் கூடாது-உளறக்கூடாது.வெண்ணிலா பாவம், அவ ஒண்ணு நினைச்சு பண்ணினா, வேற ரிசல்ட் ஆகிடுச்சு!
Thank youNice
Thank youசூப்பர்