ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 24

Advertisement

💞💞 லாவண்யாமா, அவசர கல்யாணம் பண்ணி அனுப்பி வைச்ச ஜீவா, மயூகிட்ட என்ன சொல்ல போறான்னு தெரியனும். அதனால் அவசரமா இன்னொரு எபி எங்களுக்கு கொடுங்க. முடிஞ்சா இன்னைக்கு இல்லை நாளைக்கு.
ஆ மாங்க, புதுசா கல்யாணம் பண்ணினவங்கன்னு கூட பார்க்காம எல்லோரும் வாழ்த்துவதற்கு பதில் வசவு தான் கொடுக்கிறார்கள், மயூ வந்து தான் இவங்கள சமாதானம் செய்யணும், முடிஞ்சா இன்னிக்கு நைட்டே போட்டு விடுகிறேன்!
 
வெண்ணிலா பாவம், அவ ஒண்ணு நினைச்சு பண்ணினா, வேற ரிசல்ட் ஆகிடுச்சு!
இப்ப அவ திடீர்னு வந்ததை நான் தப்பு சொல்லலியே. இந்த அப்பனுக்கு கொடுக்கற முக்கியத்துவம் ஜீவாவோட அம்மாக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்துக்கு தடையாக வரும் போது எது முக்கியம்ன்னு பாரபட்சம் இல்லாமல் சீர் தூக்கி பார்க்கணும். அதை விட்டுட்டு அந்த விநாயகத்தை கட்டிக்கறேன்னு பைத்தியக்காரத்தனமா யோசிக்கக் கூடாது-உளறக்கூடாது.

என்னோட POV ஹீரோயின் ideal-லா இருக்கறதா நினைச்சு அறிவு கெட்டத்தனமா எப்பவுமே மெழுகுவர்த்தி role play பண்ணனும்னு அவசியம் இல்லை. கொஞ்சம் sensible-லா
self-interest-டோடவும் இருக்கலாம், அதற்கு சாதகமான முடிவையும் எடுக்கலாம் தப்பில்லை. சுய வாழ்வு நலன் எந்த சூழ்நிலையில் சுயநலம் எந்த சூழ்நிலையில் சுயநலம் இல்லை என்னும் தெளிவு ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும். அதுவும் இங்க இதுல வித்யா வேற சம்மந்தப்பட்டு இருக்கும் போது அருண் போடற scene-க்கெல்லாம் அசரக்கூடாது.

மாப்பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து அந்த ஆளை நாலு அறை அரைஞ்சு கட்டி போட்டு நிலைமையை கையில எடுத்துருக்கணும். ஏன் இவங்க யெல்லாம் புறா விடு தூது காலத்துலயா இருக்காங்க. இந்த ஆளை கொஞ்ச நேரம் சமாளிச்சு நிலைமையை phone மூலம் வித்யாக்கு சொல்லி இருக்கலாமே.
 

Advertisement

Advertisement

Back
Top