தொடர்ந்து விருப்பாக குறியீடு கொடுத்து இருந்தீங்க. படிச்சு கமெண்ட்ஸ் கொடுத்ததற்கு நன்றிகள் மாNice story...
தொடர்ந்து விருப்பாக குறியீடு கொடுத்து இருந்தீங்க. படிச்சு கமெண்ட்ஸ் கொடுத்ததற்கு நன்றிகள் மாNice story...
தொடர்ந்து படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் மாNice story
ரொம்பவே நன்றி. உங்க கமெண்ட்ஸ் பார்த்து மிகுந்த சந்தோஷம். பிரபஞ்சன்-கீர்த்தி கு கதை. இதுவும் நல்ல ஐடியா தான். பார்க்கலாம். வாகர்களாகிய உங்கள் ஆதரவுகள் இருந்தால் நிச்சயம் முயற்சி செய்கிறேன். நன்றி நன்றிVery neatly narrated story![]()
![]()
Sathya Chandran pair very nice. Prabanjan Sri Keerthy story kodunga. Vakkeel eppidi kavukrararunu parpom. Superb. Enjoyed your writing
![]()
'கதை முடிச்சதும் அவுட் ஆஃப் ஸ்டேஷன். கமெண்ட்ஸ் மட்டும் பார்த்தேன். கடைசி அத்தியாயங்கள் கமெண்ட்ஸ் வரலையே னு யோசிச்சப்போ எல்லாருக்கும் லீவு நாள் வேலைகள் இருக்கும்னு காத்திருந்தேன். அதுக்கு பிறகு உங்க ஃபர்ஸ்ட் எபிசோட் கமெண்ட் நேத்திக்கு தான் பார்த்தேன். அதிலே நீங்க இராமனில் ஆரம்பித்து, இராமனாக வாழ்பவனில் முடிச்சு இருக்கீங்கனு சொல்லவுமே எனக்கு மிகப் பெரிய திருப்தி. கதை படிச்சு உங்களுக்குப் பிடிச்சத்தில் ரொம்பவே சந்தோஷம். ஒவ்வொரு எபிசோட்கும் விரிவான கமெண்ட்ஸ் கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அது கொடுக்கும் திருப்தி வேறே எதிலும் வராது. மிகப்பெரிய நன்றிகள். தொடர்ந்து வரும் காலங்களிலும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்."//நான் இறுதி பதிவிற்கு comment போட நினைத்தும் at a strech-ல படிச்சதால நேரமில்லாம போச்சு. அப்புறம் மறந்தும் போச்சு. //
கருணாகரன் மனைவி பேச்சு செம. அவர் ஒரு ஜடப்பொருளா இருக்கார் என்று சொன்னது அவ்வளவு குளுமையா இருந்தது கேட்க.
தொடக்கம் முதல் இறுதி வரை நீங்க ஸ்ரீகீர்த்தியை portray செஞ்ச விதம்-என்னை ரொம்ப ரசிக்க வெச்சது.
சத்யாவும் கூட அப்படிதான். ஆரம்ப காலத்துல அவளோட மணவாழ்க்கை scenes with சந்திரன். அவளோட career அவ வளர்ந்த விதம் இடம் இதுக்கெல்லாம் பொருத்தமான behaviour. ஆனாலும் சந்திரனுக்காக பொறுத்துக்க நினைக்கிறது கடைசியில் பொறுத்துக்க முடியாமல் வீம்பா பிரியறது -இதெல்லாமும் சேர்த்து சத்யா portrayal எங்கையுமே ஒரே மாதிரி தான்.
சந்திரன் ரொம்ப ரசிக்க வெச்சார். ஆனாலும் அவர் மேல சில வருத்தங்கள்.
1. அவருக்கே மனசுக்குள்ள சத்யா dubbing பேசறது secondary-ஆ தோணுதோ அதை அவர் வெளிப்படுத்தலியோ சத்யாகிட்ட.
2. Long distance relationship + மாமியாரோட அவங்களால தப்பே செய்யாமல் சத்யா அனுபவிக்கும் வேதனை. இதெல்லாம் யோசிச்சு atleast அவர் award function attend செஞ்சுருக்கலாமேன்னு ஆதங்கம்.
3. அதை விட பிரிவு என்று சத்யாவே சொன்னாலும் அவங்களிடம் அவங்க இடத்துல இருந்து புரிந்து கொண்டு atleast வருஷம் ஒரு முறை அவங்களை பார்க்க வந்திருந்தால் கூட இந்த கருணாகரன் மாதிரி ஆட்களுக்கு சத்யவிடம் வாலாட்டும் எண்ணம். வந்துருக்காதோன்னு தோணுது.
காமஷிக்கெல்லாம் அனுசரனையான கணவன். பாவம் சத்தியவதிக்கு அந்த அதிருஷ்டம் அமைந்தும் வாய்க்காத நிலை..
இப்படியெல்லாம் தோணிச்சு. ஆனாலும் சந்திரன் ஒரு admirable character தான்.
நீங்க சொல்லறது சரி தான். Twists and turns தானே ஒரு கதைக்கு உயிர் கொடுத்து அந்த கதையை சுவரஸ்யமாக்கும்.'கதை முடிச்சதும் அவுட் ஆஃப் ஸ்டேஷன். கமெண்ட்ஸ் மட்டும் பார்த்தேன். கடைசி அத்தியாயங்கள் கமெண்ட்ஸ் வரலையே னு யோசிச்சப்போ எல்லாருக்கும் லீவு நாள் வேலைகள் இருக்கும்னு காத்திருந்தேன். அதுக்கு பிறகு உங்க ஃபர்ஸ்ட் எபிசோட் கமெண்ட் நேத்திக்கு தான் பார்த்தேன். அதிலே நீங்க இராமனில் ஆரம்பித்து, இராமனாக வாழ்பவனில் முடிச்சு இருக்கீங்கனு சொல்லவுமே எனக்கு மிகப் பெரிய திருப்தி. கதை படிச்சு உங்களுக்குப் பிடிச்சத்தில் ரொம்பவே சந்தோஷம். ஒவ்வொரு எபிசோட்கும் விரிவான கமெண்ட்ஸ் கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அது கொடுக்கும் திருப்தி வேறே எதிலும் வராது. மிகப்பெரிய நன்றிகள். தொடர்ந்து வரும் காலங்களிலும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்."
உங்கள் கருத்துகளுக்கு என்னுடைய பார்வைகள்
1. கண்டிப்பா சந்திரன் மனசில் கலைத் துறையின் மீதான பார்வை சற்று இறக்கம் தான். ஆனால் கால ஓட்டத்தோடு அனுசரிக்க முயல்கிறான். எல்லோரின் ஒத்துழைப்பும் இல்லாததால் தடுமாறுகிறான்.
2. அவார்ட் ஃபங்சன் கண்டிப்பா வந்திருக்கணும். ஆனால் எங்கேயும் ஆண்களின் அலட்சியங்கள் செல்லுபடியாகும் இடம் மனைவி மீது தானே. அதுவே ஒரு கட்டத்தில் மனைவிகளுக்கு வெறுப்பை உண்டாக்கும். சத்யாவின் நிலையும் அதுதான்.
3. சத்யாவின் பிரிவிற்கு பின்னர் இருவரும் நேரடியாகச் சந்திக்கவில்லை தான். ஆனால் சத்யா அறியாமல் பார்த்திருக்கிறான். அதோடு கருணாகரன் பிரச்சினை செய்த போது சத்யாவும் சந்திரன் கேட்டதும் சொல்லவில்லை தான். அவன் குரல் கேட்டதும் அழுகை வந்தாலும் பிரச்சினைகளைச் சொல்லவில்லை. இதுவும் பொதுவாக என்னை அலட்சியப்படுத்தியவரிடம் நான் ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு.
மேலே சொன்னது எல்லாம் என்னோட பார்வைகள் தான். நீங்கள் கூறியபடி நடந்திருந்தால் கதை இப்படி வந்திருக்காதோ என்பது என் எண்ணம். மற்றபடி சந்துருவைப் போன்ற ஆண்கள் இங்கே அதிகம் தான். எல்லோருக்கும் நல்லவனாக இருப்பவன் தோற்பது பெரும்பாலும் மனைவியிடத்தில் மட்டுமே.
உங்கள் விரிவான அலசலுக்கும், கருத்துகளைப் பகிர்ந்தமைக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளும் , அன்புகளும் சகோதரி
![]()
![]()
![]()
![]()