ஓசை 24 ❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க மக்காஸ் 😍🥰❤️.....

என்னை மறந்து போயிட்டீங்களா..... 🧐🧐 ரீடிங் கவுண்ட் வரல.... கமெண்ட்ஸ் வரல... படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க மக்காஸ் 😍🥰....
 
அர்ஜுன், சுபா ஒன்னு சேர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனாலும் நிரவி குட்டியை இவங்க கண்டுக்காமல் விட்டது என்னால ஏற்றுக்கவே முடியலை. ரித்தியை அவங்க வளர்க்கறதுல தப்பில்லை. ஆனா நிரவியை கண்டுக்காம விட்டது ரொம்பவும் பெரிய தப்பு. அந்த குழந்தை வாழ்நாளெல்லாம் இந்த காயம் வடுவா மனசுல நிற்கும் .
 
Last edited:
💞💞 பெத்த பொண்ணை விட வளர்த்த பொண்ணு அர்ஜுன்க்கு முக்கியமா தெரியிரா. தேடி போய் கூட்டிட்டு வர்ராரு.

சுபாக்கு இன்னும் நிரவி குட்டி ஞாபகமே இல்லை. ரொம்ப பாவம்டா குட்டி மனசு எவ்ளோ கஷ்டப்படும்.
 
நன்றி மம்மி 😍🥰....

கண்டிப்பா நிரவிக்கு அது கஷ்டமா தான் இருக்கும் 😑
 
💞💞 பெத்த பொண்ணை விட வளர்த்த பொண்ணு அர்ஜுன்க்கு முக்கியமா தெரியிரா. தேடி போய் கூட்டிட்டு வர்ராரு.

சுபாக்கு இன்னும் நிரவி குட்டி ஞாபகமே இல்லை. ரொம்ப பாவம்டா குட்டி மனசு எவ்ளோ கஷ்டப்படும்.
நன்றி பத்து ம்மா.... 😍🥰

நிரவி குட்டி பாவம் 🥺
 
Advertisement

Advertisement

Back
Top