Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 1

Advertisement

நன்றி நிம்மிமா 💞💞. அவனை மாதிரி பையன் கிடைக்க கொடுத்து வைக்கனும். அம்மா கழுத்து வலின்னு தெரிஞ்ச உடனே, யார் தானே வந்து டிபன் செஞ்சு தருவா. அவன் ரொம்ப பாசக்காரன். நான் டேமேஜ் எல்லாம் பண்ணல. 🤗🤗🤗
Naanu ungalai summa kalaichchen Paddu ma, 🤩 🤩 🤩 I am always on our hero side, I agree with you, he is such an affectionate guy, :cool::cool::cool:
 
நன்றி தங்கப்புள்ள 💞💞 என்ர ஹீரோ என்ட்ரி ஆன உடனே ஹீரோயின் ஆர்மி வாயை தொறக்க விடாம பண்ணிட்டாரே. அவ்ளோ நல்லவனாடா இளா நீ.
வாயை திறக்காமல் போனதுக்கு உங்க ஹீரோ காரணம் இல்லை 😧😧 நெட்வொர்க் தான் காரணம் 😮😮😮 சிக்னல் பிராப்ளம் 😨😨😨 சுத்திட்டே இருக்கு ☹️😥😥
 
எதே வெச்சு செய்ய போறீங்களா 😮😮😮 கையை வெட்டி கையில் கொடுத்துடுவா எங்க ஆளு 🤓🤓🤓
Be careful 😕😕😕
கையை வெட்டி கையில் தானே கொடுக்க, குடுங்க, குடுங்க வெயிட்டிங்.
 

Advertisement

Advertisement

Back
Top