அடுத்த எபியோடு வந்து விட்டேன். கடகடன்னு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, படபடனு உங்களுக்கு கருத்துக்களை சொல்லிட்டு போங்க.
ஒரு வழியா பழசை எல்லாம் சொல்லி முடிச்சிட்டேன். இன்னும் கொஞ்சம் வரும். அதை கதை போக்கில் அடுத்து சொல்றேன். காதல் வண்டி ஏறி போக ரெடியாகிட்டார் மாறா. லெப்ட்டா ரைட்டா, இல்லை ஸ்ட்ரைட்டான்னு தெரியல. அவரு போற வழி நானும் போறேன்.
சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள்.