காதலால் இதயம் இணைகிறதே ❤‍🩹 31

Advertisement

Kaadhal Thooriga

Well-known member
Member
காதலால் இதயம் இணைகிறதே ❤‍🩹 அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சகிஸ்.... ❤️🤗...







கதை முடிவை நோக்கி போயிட்டு இருக்கு... இனிமேவாச்சும் எல்லாரும் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.... ஸ்டார்டிங் ரெண்டு மூனு எபிக்கு இருந்த சப்போர்ட் அதுக்கு அப்பறம் இல்ல... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சகிஸ்... 😍❤️
 
அரசு சார் ஆத்மா நிம்மதியா போய் சேர்ந்து இருக்கும். ஒற்றை ஆளா நின்னு பிள்ளையை வளர்த்தவர், தன் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பை உறுதி பண்ணிட்ட பிறகு எவ்வளவு நிம்மதியா உயிரை விட்டிருப்பாரு.😭😭😭😭😭

யாஷிகாவுக்கு அம்பிகா நிச்சயம் தாயாக இருந்து இனி வரும் எல்லா நல்லதுக்கும் எடுத்து கட்டி செய்வாங்கனு நம்புவோம் .
 
Last edited:

Advertisement

Back
Top