Shoba dear oru oru epi layum ungaloda yezhuthu engalin manathin aazhathuku kondu poguthu, awesome, keep up the good work, next epi seikiram kondu vanga waiting eagerly![]()
Shoba dear oru oru epi layum ungaloda yezhuthu engalin manathin aazhathuku kondu poguthu, awesome, keep up the good work, next epi seikiram kondu vanga waiting eagerly![]()
Wow... so sweet of youஷோபா குமரன் உங்க பேனாவை கடன் தருவீங்களா?
Iஎனக்கு முன்னாடியே எழுதினவங்க கமெண்ட்ஸ் படிச்சிட்டு தான் யூடி படிக்க ஆரம்பிச்சேன், இன்னிக்கு அழக்கூடாதுனு நினைச்சிக்கிட்டு. ஆனா படிக்க படிக்க எப்போ வந்ததுனே தெரியாம தண்ணி கன்னத்தை தொடும்போது தான் உணரவே முடிஞ்சது. அப்பா-மகள் என்றுமே தனிப்பட்ட உணர்வு,உறவு தான். அரவிந்தன் இழந்த சொந்தங்களை நினைத்து வருந்துவதா, உடல்நிலையை நினைப்பதா, மகளை நினைப்பதா? இன்னிக்கு அதுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்துருக்கான் கௌதம்(ரகு). யாழி பேபி இவ்ளோன்டு வந்தாலும் ஷோ ஸ்டாப்பர் பா. க்யூட் குட்டி. தாஷா அவுட் ஆப் போகஸ். யானை அம்மாவை போய் சேர்ந்திடுச்சி, யாழி பேபி யும், அப்பாவும் எப்போ?
ஆமா @Shoba Kumaran சிஸ் இதுதான் திங்கள் வரேன்னதாபா?
எனக்கு முன்னாடியே எழுதினவங்க கமெண்ட்ஸ் படிச்சிட்டு தான் யூடி படிக்க ஆரம்பிச்சேன், இன்னிக்கு அழக்கூடாதுனு நினைச்சிக்கிட்டு. ஆனா படிக்க படிக்க எப்போ வந்ததுனே தெரியாம தண்ணி கன்னத்தை தொடும்போது தான் உணரவே முடிஞ்சது. அப்பா-மகள் என்றுமே தனிப்பட்ட உணர்வு,உறவு தான். அரவிந்தன் இழந்த சொந்தங்களை நினைத்து வருந்துவதா, உடல்நிலையை நினைப்பதா, மகளை நினைப்பதா? இன்னிக்கு அதுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்துருக்கான் கௌதம்(ரகு). யாழி பேபி இவ்ளோன்டு வந்தாலும் ஷோ ஸ்டாப்பர் பா. க்யூட் குட்டி. தாஷா அவுட் ஆப் போகஸ். யானை அம்மாவை போய் சேர்ந்திடுச்சி, யாழி பேபி யும், அப்பாவும் எப்போ?
ஆமா @Shoba Kumaran சிஸ் இதுதான் திங்கள் வரேன்னதாபா?
Adhunala dhan Yazhi intro chapter-la kurala potuten
நீங்க 'will go thr'-ன்னு சொல்லவும், நானும் போய் பார்த்துட்டு வந்தேன். அழகா இருந்துது அப்பா-மகள் இன்ட்ரோIll go through again.
நீங்க 'will go thr'-ன்னு சொல்லவும், நானும் போய் பார்த்துட்டு வந்தேன். அழகா இருந்துது அப்பா-மகள் இன்ட்ரோ(chapter 8, last few lines)
.....
தன்னை மறந்து “என்ன சிரிப்பு?” எனக் கௌதமனும் சிரிக்க, மீண்டும் மீண்டும் அவன் முகத்தை பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்த அந்தச் சிரிப்பொலி காதுக்கு இன்னிசையாக இருந்தது கௌதமனுக்கு.
“அப்பா சிரிக்கவும், பொண்ணு சிரிப்ப பாருங்களேன் ஃபாதர்” என்றார் பரிமளா.
‘அப்பாவா?’ எனப் பார்த்த கௌதமன் மனம் அதிர்வுகளை அவனுக்குள் பரவ செய்ய, இன்பமாக அதிர்ந்தான். குட்டி மகளுக்கு அப்பாவாக இருக்க மனம் விருப்பம் கொண்டது.
“என் பேபி” என மகளை அணைத்து உச்சந்தலையில் முத்தம் வைத்தவன், எச்சில் வழிய அவன் முகம் பார்த்துச் சிரிக்கும் மகளின் முகம் பார்த்தான்.
“யாழினியாள்” என்றவன், “என் யாழி பேபி” என்றான்.
‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.’