Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 9

Advertisement

Paiyan enna solla varanu ketirukanum Damayanthi ma. Working in a higher cadre. Enna nu theriame kovika mudiuma adhu family na kooda. Paiyan thappu pannirukana kandupidika vendama enna kovam idhu. Ila eppidi manasu vitrupan :cry: :cry: :cry: :cry: :love::love::love::love:
நன்றி சாருமா 💞💞. பையன் மேல வச்ச நம்பிக்கை பொய்த்து போகும் போது தாயாய் நிலை தடுமாறி விட்டார்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நைஸ் நரேஷன் 💞💞💕

சத்யா 😠😠😡😡👊👊👋👋👋

ஃபிளாஷ் பேக் ஓவர் ஓவர் 😮😮😮😮

இனி மாறா 2.0 வெர்ஷன் எடுப்பாரா....!!???
நன்றி தங்கப்புள்ள 💞💞.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
உதவி பண்ணறதுகூட அம்பூட்டு குத்தமா?
இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடனும்னு பெரியவங்க சொல்லறாங்க போல.
தமாம்மா கொஞ்சம் நம்பி இருக்கலாம் நீங்க.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
உதவி பண்ணறதுகூட அம்பூட்டு குத்தமா?
இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடனும்னு பெரியவங்க சொல்லறாங்க போல.
தமாம்மா கொஞ்சம் நம்பி இருக்கலாம் நீங்க.
நன்றி வைஷு குட்டி 💞💞. துரோகம் நடந்த பிறகு தானே நமக்கு புரியும். அதுவரை எல்லாரையும் வெள்ளந்தியாய் தானே மனம் நினைக்கிறது.
 
💞💞 ஹாய் நட்பூக்களே!

அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க. 🤗🤗🤗🤗🥰🥰
உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் எழுதும் ஆர்வத்தை தூண்டும். 🤗🤗🤗🤗

சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள். ❤️❤️🤗🤗🤗🥰🥰🥰..


இருண்ட நட்பு ஒருவன் வாழ்வில் ஏற்படுத்தும் துரோகம், பிரச்சனை பற்றி தான் இன்று எழுதியுள்ளேன். இதை படித்து விட்டு மாறாவை பற்றி இன்னும் அறிந்து கொள்வீர்கள். ❤️❤️




Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top