Paiyan enna solla varanu ketirukanum Damayanthi ma. Working in a higher cadre. Enna nu theriame kovika mudiuma adhu family na kooda. Paiyan thappu pannirukana kandupidika vendama enna kovam idhu. Ila eppidi manasu vitrupan




நன்றி சாருமாPaiyan enna solla varanu ketirukanum Damayanthi ma. Working in a higher cadre. Enna nu theriame kovika mudiuma adhu family na kooda. Paiyan thappu pannirukana kandupidika vendama enna kovam idhu. Ila eppidi manasu vitrupan![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி தங்கப்புள்ளஅருமையான பதிவு
நைஸ் நரேஷன்
சத்யா
ஃபிளாஷ் பேக் ஓவர் ஓவர்
இனி மாறா 2.0 வெர்ஷன் எடுப்பாரா....!!???
நன்றி வைஷு குட்டிஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
உதவி பண்ணறதுகூட அம்பூட்டு குத்தமா?
இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடனும்னு பெரியவங்க சொல்லறாங்க போல.
தமாம்மா கொஞ்சம் நம்பி இருக்கலாம் நீங்க.
Nirmala vandhachuஹாய் நட்பூக்களே!
அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க.
உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.
சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள்...
இருண்ட நட்பு ஒருவன் வாழ்வில் ஏற்படுத்தும் துரோகம், பிரச்சனை பற்றி தான் இன்று எழுதியுள்ளேன். இதை படித்து விட்டு மாறாவை பற்றி இன்னும் அறிந்து கொள்வீர்கள்.