Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 12

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நாங்களும் எங்க ஊர் திருவிழா பற்றி சொல்வோமே 🥰🥰🥰

எங்க அப்பா பிறந்து வளர்ந்தது மயிலாப்பூர் 😊😊😊
மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா மிக பிரபலம் 😊😊

மூன்றாம் நாள் அதிகார நந்தி 😊😊 ஐந்தாம் நாள் ரிஷப வாகனம் 😊😊 ஏழாம் நாள் தேர் 😊😊
எட்டாம் நாள் அறுபத்து மூவர் 😊😊 கோலாகலமாக நடக்கும் 😍😍


⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟🌟🌟🌟⭐⭐

ராஜா _ ரோஜா காதலை பறிமாறியாச்சு ❤️❤️❤️ இவங்க தான் இந்த கதைக்கு ஹீரோ ஹீரோயின் போல 🥰 🥰
நன்றி தங்கப்புள்ள 💞💞. அடுத்த எபில அவங்களும் வந்துருவாங்க. ❤️❤️❤️
 
💞💞 ஹாய் நட்பூக்களே!

அடுத்த எபியோடு வந்து விட்டேன். படித்து பார்த்து உங்கள் அழகான கருத்துக்களை சொல்லிட்டு போங்கோ. 🤗🤗🥰🥰

இன்னைக்கு கொஞ்சம் எங்க ஊர் வாசம் வீசும் கதையோடு.



சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள். ❤️❤️🤗🤗🤗🥰🥰🥰..




Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top