Wow awesome
இந்த வேல தானே வேணாங்கறது.. நாங்க பிக்ஸ் ஆகிட்டோம்.. இடையில புகுந்து ஆட்டைய கலைக்காதீங்க...வீர்-ன்னு ஒரு மனுஷன் தானே உயிர் கொடுத்தான். எப்போ அது ரகுவா மாறிச்சு
யசோவோட ஆளு வீர்
என்னவோ தாக்ஷாவ தான் கௌதமனுக்கு பிடிக்குது போல. என்ன பண்ண? அவன் ஏக பத்தினி விரதன் ஆகிட்டான்.
எவ்வளோ வேணா எழுதுங்க. ஆனா கரெக்டா யூடி கொடுத்தா போதும் சிஸ்.
தாக்ஷா நினைப்பு தப்பில்லனாலும் கௌதமோட குட்டிக்கு அதுல அவ்ளோ இடமில்லையே? கௌதம் அப்பாவாக ஆயிட்டான். தாக்ஷா இப்பவரை குட்டிய பார்த்துக்க ட்ரை பண்றா. எல்லாரும் கூப்பிட்டத வச்சி பாப்பா அம்மான் புரிஞ்சுகிட்டா. இதுனால என்னென்ன நடக்க போகுதோ. குட்டிய யாரும் காயப்படுத்திடாம இருக்கணும். நடந்தது தெரிய அவசியமில்லனா எப்படி கௌதம்.