![]()
Next update:
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
கதை எப்போ முடியும்? இந்த கேள்விக்கு என் கிட்டப் பதில் இல்லை மக்களே. இரண்டு கதை போகுது. இரண்டுமே முழு நீளக் கதை. கதையில வர ஒவ்வொரு நிகழ்வையும் மெல்ல நகர்த்தினா தான் என்னால டீடெயிலா எழுத முடியும். சோ... ஒரு கதைக்கு 20-25எபின்னு பார்த்தாலும், 50 எபியாது வரும் போல இருக்கு.
கதை இழுக்கிற மாதிரி இருந்தாலோ... போர் அடிச்சாலோ, வெக்கபடாம சொல்லுங்க. குறைய நீங்க சொன்னா தான் எனக்குத் தெரியும்... இந்த கதையில இல்லனாலும் அடுத்தடுத்து வர எழுத்துல மாற்றம் கொண்டு வரமுடியும்.
ஒவ்வொரு எபியையும் படிச்சுட்டு, சலிக்காம கமென்ட் பண்ற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா என் மனமார்ந்த நன்றி![]()