நாம் கேட்ட காலங்கள் - 3
இந்த எபிஸொட் படிக்கிறவங்களுக்கு எங்கேயோ கேட்ட கதைனு தேஜாவு ஃபீல் வரலாம். எஸ்! நீங்க அப்படி நினைச்சா உண்மைதான். ஆனால் இது திலக்கோட அப்பா கதையோட official sequel'னு சொல்ல மாட்டேன். அப்படி சொன்னா அது லாஜிக்கலி சரியா இருக்காது. இது ஒரு தனி கதை! இந்த கதைக்குத் தேவைப்பட்டதால அந்த கதையோட மாந்தர்களையும், ஃப்ளாஷ்பேக்கையும் பயன்படுத்திக்கிட்டேன். அவ்வளவுதான். அப்படி எதுவும் ஞாபகமே வரலன்னாலும் சரி, இது தனி கதை, ஸோ அப்படியே படிக்கலாம்.
Thanks alot friendsss

Eager to know from you, Share your thoughts
நாளை மழை வரும்! ஊருக்குப் பொறுப்பா லேப்டாப் எடுத்துட்டுப் போனேன், ஆனா நேரமே இல்லை. fully packed schedule, போட்டுடலாம்னு நம்பிக்கையில் லீவ் சொல்லாம போயிட்டேன், சாரி.

STAY TUNED
காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel
CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal
For instant updates
KaatroduPesumKathaigal | WhatsApp Channel

Last edited: