பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 3

Advertisement

Good episode, Pavi ma, 🤩 🤩 🤩. You don’t have to take your lap top on holidays Pavi ma, but you did, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. You are permitted to enjoy your break Pankaram, so don’t feel :(:(:(. Can’t still understand why a wife sides her brother over her husband, are all the heroine army feel like this? :eek::eek::eek:
 
பிரசன்னவர்த்தினி வீட்டுக்கு வந்துட்டனாலயும் தாத்தாக்கு heavyஆ ராஜமனோகரன் மேல சந்தேகம் வந்துடுச்சு போல..

அண்ணனும் அண்ணியும் பேசுவாங்கன்னு பசங்க கூப்பிட்டா கட்டாயத்துல போய் நிக்கறவ என்ன பேசப்போறாளோ..
 
I thought I could have some time for writing. So confidently carried my laptop bag.
But we had guests at home, need to travel. So it was packed schedule.

அப்டேட்ஸ் கொடுக்கணும்னு ஒரு ஆர்வத்துல தான் எடுத்துட்டு போனேன். என்ன செய்றது. இனிமே அது சரி வராது புரிஞ்சு போச்சு. வெயிட் carry பண்ணது தான் மிச்சம்.
 
பிரசன்னவர்த்தினி வீட்டுக்கு வந்துட்டனாலயும் தாத்தாக்கு heavyஆ ராஜமனோகரன் மேல சந்தேகம் வந்துடுச்சு போல..

அண்ணனும் அண்ணியும் பேசுவாங்கன்னு பசங்க கூப்பிட்டா கட்டாயத்துல போய் நிக்கறவ என்ன பேசப்போறாளோ..
மகேந்திரன் சூர்யா ஹீரோ name. மகேந்திரன் மனோகரன் ah இருக்கானா போக போக சொல்லுங்க.
 
😍😍😍

ஆமாம், இப்ப நான் யாருக்கு சப்போர்ட் பண்ண? :unsure::unsure: தப்பு பண்ணலையின்னு உறுதியா இருக்குற ராஜாவுக்கா? நம்ம தான் ஹீரோயின் ஆர்மி ஆச்சே சோ பிரசன்னாவுக்கா? இல்ல கோமாவுல இருக்குற திலக்குக்கா? :unsure::unsure: ஒரே குழப்பமா இருக்கே...:sleep::sleep:
 
பிரசன்னவர்த்தினி வீட்டுக்கு வந்துட்டனாலயும் தாத்தாக்கு heavyஆ ராஜமனோகரன் மேல சந்தேகம் வந்துடுச்சு போல..

அண்ணனும் அண்ணியும் பேசுவாங்கன்னு பசங்க கூப்பிட்டா கட்டாயத்துல போய் நிக்கறவ என்ன பேசப்போறாளோ..
Hero name check panunga Surya ma, it’s Rajamahendran not Rajamanoharan, ha, ha, usually it’s me who gets muddled up (👵👵👵), ha, ha 🤩🤩🤩
 
Surya ma, ungalai writer gi kalaikkiranga, neenga Mahenthiran ai Manoharan enru sonnathatku, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஹாஹா நான் சூர்யாவை கலாய்க்கல. Just hero name சொன்னேன் and மனோகரன் means மனசுக்கு பிடிச்சவங்க அப்படி... சோ மகேந்திரை பிடிக்குதா பார்ப்போம் சொன்னேன் 😄
 
Advertisement

Advertisement

Back
Top