பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 6

Advertisement

மகேந்திரன் வரலாறு தான் heavyஆ சந்தேகப்பட வைக்குது.. ஹ்ம்ம்ம்ம்..
பிரசன்னா..
 
😍😍😍

பவித்ரா எங்கள் முன் பிரசன்னம் ஆனபோது எங்கள் இதழ்களில் லேசாய் புன்னகை. பல நாட்கள் கழித்து TNW சைட்டில் பவித்ரா..🤗🤗
 
😍😍😍

பவித்ரா எங்கள் முன் பிரசன்னம் ஆனபோது எங்கள் இதழ்களில் லேசாய் புன்னகை. பல நாட்கள் கழித்து TNW சைட்டில் பவித்ரா..🤗🤗
உங்களையும் சில நாட்களாக பார்க்கமுடியவில்லை 🤔 @SINDHU NARAYANAN 😀😀
 
சீட் வாங்க ஏதோ பண்ணிருப்பான்னு தான் தோனுது...அரசியல்வாதி பொண்டாட்டியா இருக்கது கஷ்டமா இல்ல இவனுக்கு பொண்டாட்டியா இருக்கது கஷ்டமானு தெரியல...நல்லா வந்து ஜோடி சேர்ந்திருக்குக 😅
 
Opposite poles attract each other, so Pavi ma, theirs is a love hate relationship, 🔥 🔥 🔥 one day and ❄️❄️❄️ another.
 

Advertisement

Advertisement

Back
Top