ஓசை 26❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போட்டுட்டேன் மக்காஸ்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... 🥰😍

இத்தனை நாள் வராம இருந்ததுக்கு சாரி மக்காஸ்.... கொஞ்சம் பிஸி... ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்ல பேங்க்ல ட்ரைனிங்னு அதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு... இதுல ஆன்லைன் கோச்சிங் கிளாஸ் வேற சேர்ந்து இருக்கேன்.. படிக்கணும்... இருக்குற கொஞ்ச நேரத்துல டைப் பண்ணி போட்டு இருக்கேன்...

ரெகுலரா வருமா தெரியல... ஆனா வீக்லி ஒன்ஸ் தர ட்ரை பண்றேன்... 🥰🤗

இந்த அறியா பிள்ளையை புரிஞ்சிகிட்டு சப்போர்ட் பண்ணுங்க மக்காஸ்... 😍🥰
 
இந்த ரித்திகா நாளைக்கு நிரவியை கட்டிக்கப் போறவன் கிட்டயும் பங்குக்கு வருவா போல தெரிகிறது. இவ சாப்டர் பார்க்க எரிச்சல்ஸ் ஆகுது. அர்ஜுன் சுபா ரெண்டு பேரும் நிரவியை கண்டுக்காம இருக்க எப்படித் தான் மனசு வருது.
 
ஆனா அவளும் சின்ன பொண்ணு தானு.. சுபா அர்ஜுன் பண்றது தப்பு தான்... புரிஞ்சிப்பாங்க..

அப்டினு நம்புவோம் மம்மி 🤗
 
Advertisement

Advertisement

Back
Top