கந்தபவனம் 28

Advertisement

ரொம்ப அருமையா இருக்கு
பதிவு ♥️
சீர்வரிசை சாமான்
பேரு எல்லாம் புதுசா இருக்கு
😵‍💫🤔
Thank you Sis😍😍😍
நாட்டுகோட்டை நகரத்தார் சொல் வழக்கத்தில் உள்ள பெயர்கள்🤩
 
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/கந்தபவனம்-28/

நிறைய திருமணங்கள் இந்த கதையில வரும் போது ஆசையா சீர் வரிசை லிஸ்ட் கேட்டிருந்தீங்க.. இந்த எபில இருந்து தனியா ஒரு லிங்க் போடறேன்..
இரண்டு இரண்டு சாமான் வகைகள் ஒரு எபிசோடுடன் சேர்த்து போடறேன்.

https://tamilnovelwriters.com/சீர்-வரிசை-லிஸ்ட்-1/

அன்புடன்,
கலா
Very nice sis even every episodes so much heart touching many incidents
 
Too late chellam.. நிஜமா சில items புரியல...but I want to know😍😂
இப்ப தான் லிஸ்ட் அம்மா கிட்ட கேட்டு எழுதறேன்... ஊருக்கு போறப்ப போட்டோ கிடைச்சா ஷேர் பண்றேன் 
😊
 

Advertisement

Advertisement

Back
Top