பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 17

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 17(1)

அரங்கேற்ற வேளை - 17(2)

Thanks alot friendss :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

கதை எப்படி போகுது சொல்லுங்க, ரொம்ப நாளா(மாசமா) எழுதுறதால ட்ராக் ஆகுதா இல்லை track ல சரியா போகுதா நம்ம ரெயில்னு சொல்லுங்க. இது ரொம்ப innovative கதை எல்லாம் கிடையாது, simple drama of people and their complicated feelings and relationships!
 
அதுக்கு என்ன? உன் எண்ணத்தில், கை வண்ணத்தில், லாலாவை வெச்சு செய்வேன் எனும் திண்ணத்தில்.... செம்மையா போகுது... லாலா எதிர்காலம் அப்படியே ஒளி மயமா தெரியுது. பிப்ரவரி 30 அவனுக்கு வேலை கிடைச்சுடும்னு நினைக்கிறேன்... லாலா லாலி காலி... UPSC,TNPSC, MIMICRY, SOUND SAROJINI,கொரியா சர்வாதிகாரம்....கோதாவரி... How to handle life.... இத்தாலிய வெள்ளைக்காரன்...சமையல் மேல் சித்ராவின் மையல் ....அட அட அட... வார்த்தை உன் கிட்ட விளையாடுது செல்லம்... நடத்து ... நடத்து... Krishna bless
 
Last edited:
❤️❤️❤️

Corporate law வை படித்து விரல் நுனியில் வைத்து இருந்தாலும் , Mother in law's ah சமாளிக்க முடியாது 🤗🤗🤗🤣🤣🤣🤣🤣
Example me... முடியாது என்பதை விட, தெரியாது என்பதை விட...அவர்கள் பெற்று எடுத்த ஜீவனுக்காக ... We allow them to rule , knowing very well that we can neither live with MIL nor leave MIL🤪😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top