ஹாய் ஹெலோ வணக்கம்.... ரொம்ப நாள் கழிச்சு ஒரு எபி கொண்டு வந்து இருக்கேன்.. நானே எதிர்பார்க்கல இன்னிக்கு போடுவேன்னு... ஆனா போட்டுட்டேன் மெடிக்கல் மிராக்கிள்னு தான் சொல்லணும்.... ஓகே மக்காஸ் இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாது பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... இதோ உங்களுக்காக
அப்டியே படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... அடுத்த எபி உடனே வரும்னு சொல்ல முடியாது... ஆனா வரும்... என்னை மறக்காம இருங்க மக்காஸ்..
கூடிய சீக்கிரம் அடுத்த எபியோட வரேன் மக்காஸ்

அப்டியே படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... அடுத்த எபி உடனே வரும்னு சொல்ல முடியாது... ஆனா வரும்... என்னை மறக்காம இருங்க மக்காஸ்..
கூடிய சீக்கிரம் அடுத்த எபியோட வரேன் மக்காஸ்