நீங்காத உறவே!... அத்தியாயம் 9

Advertisement

நிறை இது உனக்கு தேவையா, யோசிக்க மாட்டியா, கறி, மீன் செலவ உன் தலையில் கட்ட தான் உன் அம்மாவுக்கு உன் மேல் பாசம் vanthiruku
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிறை இன்னும் நெறைய தெரிஞ்சுக்கனும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
புத்தி இருந்தா பொழச்சுக்கோ நிறை.
மொத மருமகன் அவுட் இரண்டாவது மருமகன் இன் ன்னு
 
இதுக்கும் நிறை பொருத்து தான் போவான்னா அப்புறம் என்ன சொல்ல?
பிரபாகரன் single-ளாவே இருந்துருக்கலாமேன்னு தான் தோணுது.

கல்யாணி சொன்னதை நிஜமாக்கிடாத நிறை.
 
பிரபாகரன் 😒😒😒😒 உனக்கு நல்லது செய்யுறேன் என்று தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டாங்க 🥺🥺🥺🥺

நிறை 🥶🥶🥶🥶 எனக்கு திலகாவ விட இவளை பார்க்க தான் பிடிக்கல 🤭 🤫 🤭 இவ பெத்தவங்க பண்ற வீண் ஆடம்பரத்துக்கு இவ ஒத்து ஊதிட்டு இருக்கா 🤧 🤧 🤧 🤧

கல்யாணம் ஆகி இதுவரை இவ புருஷனை கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு கொடுக்கல 🥶🥶🥶ஆனா இவளை மட்டும் இரண்டு நாள் வந்து இருந்துட்டு கோவிலுக்குலாம் போவோம் என்று கூப்பிடும் போது எப்படி கிளம்பி வர மனசு வருது 🤭 🤭 🤭

இவளோட சம்பளத்தில் வீடு நடக்கும் போதே இவ புருஷனை வெளியே போய் படுக்க சொல்றாங்க இதுக்கு பிறகும் திருந்தலன்னா உன் மேல் இரக்கம் வராது 😞 😞 😞 😞 😞 😞 😞 😞 😞

பிரபாகரன் வாழ்க்கைக்கு நல்லா சூனியம் வச்சி விட்டுருக்கீங்க 🤧🤧🤧🤧🤧🤧

கல்யாணி உங்க புருஷன் தங்கச்சி வீட்டில் சம்பந்தம் பேச வேண்டாம் என்று ஏன் சொன்னாரு என்று இப்போ புரியுதா 🤭 🤭 🤭 🤭 🤭 🤫

ரோகிணி சினேகா பேசுறது செய்யுறது தப்பே இல்லை என்று நினைக்க வைக்குறா நிறை 🥶 🥶 🥶 🥶 எப்பவும் ஹீரோவுக்கு தான் பொங்கல் வைக்குற மாதிரி கதை எழுதுவீங்க 🤧🤧🤧🤧 பர்ஸ்ட் டைம் பொங்கல் ஹீரோயின் வந்தது சந்தோஷம் 🤓 🤗 🤗 🤗 🤗
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top