நீங்காத உறவே!... அத்தியாயம் 9

Advertisement

திலகாவை சொல்லி மட்டும் என்ன? கல்யாணி சொன்ன மாதிரி இதுங்க புத்தி நிறைக்கு தெரியாதா? மரியாதையா ஒதுங்கி இருக்க வேணாமா?
 
பிரபாகரன் 😒😒😒😒 உனக்கு நல்லது செய்யுறேன் என்று தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டாங்க 🥺🥺🥺🥺

நிறை 🥶🥶🥶🥶 எனக்கு திலகாவ விட இவளை பார்க்க தான் பிடிக்கல 🤭 🤫 🤭 இவ பெத்தவங்க பண்ற வீண் ஆடம்பரத்துக்கு இவ ஒத்து ஊதிட்டு இருக்கா 🤧 🤧 🤧 🤧

கல்யாணம் ஆகி இதுவரை இவ புருஷனை கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு கொடுக்கல 🥶🥶🥶ஆனா இவளை மட்டும் இரண்டு நாள் வந்து இருந்துட்டு கோவிலுக்குலாம் போவோம் என்று கூப்பிடும் போது எப்படி கிளம்பி வர மனசு வருது 🤭 🤭 🤭

இவளோட சம்பளத்தில் வீடு நடக்கும் போதே இவ புருஷனை வெளியே போய் படுக்க சொல்றாங்க இதுக்கு பிறகும் திருந்தலன்னா உன் மேல் இரக்கம் வராது 😞 😞 😞 😞 😞 😞 😞 😞 😞

பிரபாகரன் வாழ்க்கைக்கு நல்லா சூனியம் வச்சி விட்டுருக்கீங்க 🤧🤧🤧🤧🤧🤧

கல்யாணி உங்க புருஷன் தங்கச்சி வீட்டில் சம்பந்தம் பேச வேண்டாம் என்று ஏன் சொன்னாரு என்று இப்போ புரியுதா 🤭 🤭 🤭 🤭 🤭 🤫

ரோகிணி சினேகா பேசுறது செய்யுறது தப்பே இல்லை என்று நினைக்க வைக்குறா நிறை 🥶 🥶 🥶 🥶 எப்பவும் ஹீரோவுக்கு தான் பொங்கல் வைக்குற மாதிரி கதை எழுதுவீங்க 🤧🤧🤧🤧 பர்ஸ்ட் டைம் பொங்கல் ஹீரோயின் வந்தது சந்தோஷம் 🤓 🤗 🤗 🤗 🤗
நீங்க எப்படியும் 'அவளுக்கு' தான் வைப்பீங்க. இப்ப கேட்கவே வேண்டாம்.
😄
 
மாமியார் சொன்னதுல என்ன தப்பு இருக்கு இனி வளருக்கு எல்லாம் பார்க்க இவ கையை தான் எதிர்பார்த்து நிற்பாங்க திலகா......

நிறை எப்போ தான் திருந்துவா..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தங்கச்சி சீராட வந்ததால இவளுக்கும் அழைப்பு இல்லனா இவளுக்காக எதுவும் செய்ய மாட்டாங்க..... இப்போ சின்ன மாப்பிள்ளை வந்தவுடனே பிரபாவை வாசலுக்கு துரத்துறாங்க 😡😡😡😡
இனியும் இவ புரிஞ்சு நடந்துக்கலைன்னா கஷ்டம் தான்....... 😐😐😐
 
பிரபாகரன் 😒😒😒😒 உனக்கு நல்லது செய்யுறேன் என்று தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டாங்க 🥺🥺🥺🥺

நிறை 🥶🥶🥶🥶 எனக்கு திலகாவ விட இவளை பார்க்க தான் பிடிக்கல 🤭 🤫 🤭 இவ பெத்தவங்க பண்ற வீண் ஆடம்பரத்துக்கு இவ ஒத்து ஊதிட்டு இருக்கா 🤧 🤧 🤧 🤧

கல்யாணம் ஆகி இதுவரை இவ புருஷனை கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு கொடுக்கல 🥶🥶🥶ஆனா இவளை மட்டும் இரண்டு நாள் வந்து இருந்துட்டு கோவிலுக்குலாம் போவோம் என்று கூப்பிடும் போது எப்படி கிளம்பி வர மனசு வருது 🤭 🤭 🤭

இவளோட சம்பளத்தில் வீடு நடக்கும் போதே இவ புருஷனை வெளியே போய் படுக்க சொல்றாங்க இதுக்கு பிறகும் திருந்தலன்னா உன் மேல் இரக்கம் வராது 😞 😞 😞 😞 😞 😞 😞 😞 😞

பிரபாகரன் வாழ்க்கைக்கு நல்லா சூனியம் வச்சி விட்டுருக்கீங்க 🤧🤧🤧🤧🤧🤧

கல்யாணி உங்க புருஷன் தங்கச்சி வீட்டில் சம்பந்தம் பேச வேண்டாம் என்று ஏன் சொன்னாரு என்று இப்போ புரியுதா 🤭 🤭 🤭 🤭 🤭 🤫

ரோகிணி சினேகா பேசுறது செய்யுறது தப்பே இல்லை என்று நினைக்க வைக்குறா நிறை 🥶 🥶 🥶 🥶 எப்பவும் ஹீரோவுக்கு தான் பொங்கல் வைக்குற மாதிரி கதை எழுதுவீங்க 🤧🤧🤧🤧 பர்ஸ்ட் டைம் பொங்கல் ஹீரோயின் வந்தது சந்தோஷம் 🤓 🤗 🤗 🤗 🤗
🥰🥰🥰🥰🥰
 
திலகா உங்க நிலமை புரியுது ஆனா கொஞ்சம் கூட விவஸ்தை இல்லமா பிரபா வை வெளிய வர சொன்னீங்க பாருங்க...
 
Advertisement

Advertisement

Back
Top