கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 8

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


 
பொன்மணி திரு கல்யாணம் சில பல கலவரங்கள் நடுவே நடந்திடுச்சு 🥰🥰🥰🥰🥰🥰🥰

கலை நீ எல்லாம் பொண்ணா 😡😡😡😡 சொந்த தங்கச்சிக்கு நடந்ததை பத்தி கொஞ்சம் கூட கவலை படாமல் உன் சுயநலம் மட்டும் பெருசா தெரியுதா 🤨🤨🤨🤨🤨 இதுக்கு எல்லாம் மதியழகன் குடும்பத்தில் நல்லா படுவ 😐😐😐😐😐😐

சத்ய பிரகாஷ் உனக்கு இது எல்லாம் பத்தாது 😡😡😡 உன் மாமனார் உன்னை நல்லா துவைக்கணும் 🥶🥶🥶


அடேய் திருவோட ப்ரண்டாச்சே என்று விடுறேன் 🤨 🤨 🤨 உன் முதலாளி சத்ய பிரகாஷ் நல்லவன் பொன்மணி தப்பான பொண்ணா 🤧🤧🤧🤧🤧

இந்த ரூப லட்சுமி தொல்லை இனியாவது இல்லாமல் இருக்குமா 🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
அருமை. பொன்னு வந்து சேர்ந்துருச்சு திருகிட்ட.

நிறைய இடங்களில் சரியான கதாபாத்திரத்தின் பெயர் வராமல் மாற்றி பெயர் வருகிறது.
 
View attachment 15328
திருவ கட்டி வச்சு திருவே அடிக்கிறானா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
திருவை கட்டி வச்சு எங்காளை விட்டு அடிக்க சொல்லணும்..😏😏 அதான் கல்யாணம் ஆயிருச்சுல்ல இனிமே வீட்ல அதுதான் நடக்கும்..😜😜

FB_IMG_1757142081999.jpg
 
அருமை. பொன்னு வந்து சேர்ந்துருச்சு திருகிட்ட.

நிறைய இடங்களில் சரியான கதாபாத்திரத்தின் பெயர் வராமல் மாற்றி பெயர் வருகிறது.
சாரி.. சாரி.. சரி பண்றேன் அனு மா
 
திருவை கட்டி வச்சு எங்காளை விட்டு அடிக்க சொல்லணும்..😏😏 அதான் கல்யாணம் ஆயிருச்சுல்ல இனிமே வீட்ல அதுதான் நடக்கும்..😜😜

View attachment 15329
எங்க ஹீரோ எவ்வளவு நல்லவனா இருந்தால் பொன்மணியையும் அவ குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கணும் என்று தன்னை தானே கட்டி வச்சு அடிப்பான் 🤨🤨🤨😣😣😣 இந்த மனசு உங்களுக்கு கிடையாது 🤭 🤭 🤭 🤭

உங்காளுன்னா ரூப்புவா இல்லை பொண்ணுவா 🤣🤣🤣🤣🤣🤣😃😃
 

Advertisement

Advertisement

Back
Top