கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 8

Advertisement

சாரி.. சாரி.. சரி பண்றேன் அனு மா
இதுக்கு எதுக்கு பா sorry எல்லாம். அது கதை படிச்சுட்டே வரும்போது நாம எதிர்பார்க்கற பெயர் வராததுல ஒரு நெருடல். அவ்வளவு தான். மத்தபடி புரியவேண்டியது சரியா தான் புரியுது.
 
பொன்மணி நினைச்சதை செய்துமுடிச்சிட்டா.
திரு, பொன்மணியோட பெற்றவர்கள் தங்களோட பிள்ளைகள் இனிமேலாவது நல்லா இருக்கணும்னு நினைச்சா, முக்கியமா செல்லம்மாள், வாய்மூடி தனக்கு பிடிக்கலைனாலும் திருவை , அவனோட முடிவை ஏத்துக்கணும்.
 
😍😍😍

சில பல களேபரங்களுக்கு மத்தியில கல்யாணம் நடந்து முடிஞ்சுருச்சு...🤗🤗 இனிமே எப்படி வாழ்க்கையை வாழ போறாங்களோ? 🤔🤔

கலவரங்களுக்கு நடுவே கல்யாணம் நடந்த மாதிரி சம்பவமும் நடக்குமா என்று கமெண்ட் போடுவீங்க என்று எதிர் பார்த்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
எங்க ஹீரோ எவ்வளவு நல்லவனா இருந்தால் பொன்மணியையும் அவ குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கணும் என்று தன்னை தானே கட்டி வச்சு அடிப்பான் 🤨🤨🤨😣😣😣 இந்த மனசு உங்களுக்கு கிடையாது 🤭 🤭 🤭 🤭

உங்காளுன்னா ரூப்புவா இல்லை பொண்ணுவா 🤣🤣🤣🤣🤣🤣😃😃
எங்காளுன்னா எப்பவுமே ஹீரோயின் தான்..😏😏 உங்க ஹீரோ தான் ரூபா பின்னாடி ரூட்டு விட்டுக்கிட்டு இருக்காரு... உங்க ஹீரோ மாதிரி கட்டி வச்சு அடிக்க மாட்டோம்.. நாங்க எப்பவுமே அன்பால கட்டி வைப்போம்...🤗🤗

 

Advertisement

Advertisement

Back
Top