இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போட்டுட்டேன்...
படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்
.....
படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்
மம்மி போலீஸ்காரர் மகனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவான்... அவனுக்கு அவன் மாமா பொண்ணு இருக்கா.... தப்பு தப்பு.... இப்படி எல்லாம் சொல்ல கூடாது....அப்பாடி! புயலுக்கு பின்னால் அமைதி எல்லாருக்கும். இந்த நிலை கொஞ்சம் நாளுக்காச்சும் நீடிக்கனும். நிரவி குட்டிக்கு போட்டியா ரித்திகா இங்க வரவே வேண்டாம். அவ அங்கைய மதுரையில போலீஸ்காரர் வீட்டுக்கு மருமகளா இருந்துக்கட்டும்.
சீக்கிரம் வரேன் லட்டு சிஸ்..... நன்றிoru valiya ella feeling mudinjathu ellarum serthachu ini niravi, sivanesh,rithika prbm next epi valanthu periya pillaikala anathum merg prbm ini sasi thanirupan waiting
![]()
அப்படினா ரித்திகா மதுரையை விட்டு வரக்கூடாதுமம்மி போலீஸ்காரர் மகனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவான்... அவனுக்கு அவன் மாமா பொண்ணு இருக்கா.... தப்பு தப்பு.... இப்படி எல்லாம் சொல்ல கூடாது....![]()
இப்போ நான் என்ன சொல்றது...அப்படினா ரித்திகா மதுரையை விட்டு வரக்கூடாது![]()