35.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
ஏகபட்ட போராட்டதுக்கு நடுவில, ஒரு வாரமா ஒரு பேரா... அரை பேரான்னு செக் பண்ணி இப்போ தான் முடிச்சேன். மிஸ்டேக்ஸ் இருந்தா சொல்லுங்க.

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 35.2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 35.3

-ஷோபா
 
Oh no!! யாழி பேபி!!! 😥😥😥 Be safe!! டபுள் டோஸ் சளி மருந்து குடிச்சா எப்படி தாங்கும்.. அப்பாவுமில்லாம புது ஆள் பார்த்து மிரண்டு அடி வாங்கி, இப்போ இருட்டுல எங்கன்னே தெரியாம ஓடி... நினைக்கவே கஷ்டமா இருக்கு.

இந்த வைஷாலியும் தாக்ஷாவும் என்ன ஜென்மங்களோ!!! 🤬🤬🤬
 
Last edited:
அச்சோ.. என்ன இப்படி கொண்டு வந்து தொடரும் போட்டுடீங்க..pls அடுத்த பதிவு நாளைக்கு கொடுத்துடுங்க சாமி...யாழி பேபி பத்திரமா அப்பா கிட்டே வந்திடணும்.இதுவே கல்யாணத்தை நிறுத்த ஒரு காரணம் ஆகிரும்ன்னு தோணுது.தாக்ஷக்கு கவீன் ஜோடி ஆகிருவான்
 
எபிசொட் படிக்காம இருந்து இருக்கலாம் ...இப்போ அடுத்த ஏபி வரவரிக்கும் மனக்கஷ்டம்
 
நோ.... பாப்பாவ ஏன் இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.... 😭😭😭😭
 
So sweet Yali baby how badly she’s facing her tragic situation.here after no marriage,no mother.will Yalli baby will she go safely in the hands of yasho or Gautham.
 
ஏகபட்ட போராட்டதுக்கு நடுவில, ஒரு வாரமா ஒரு பேரா... அரை பேரான்னு செக் பண்ணி இப்போ தான் முடிச்சேன். மிஸ்டேக்ஸ் இருந்தா சொல்லுங்க.

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 35.2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 35.3

-ஷோபா
Nirmala vandhachu 😍 😍 😍
 
எல்லார் கமெண்ட்ஸ் படிச்சேன். ரொம்ப டென்ஷனாகுது. நான் நெக்ஸ்ட் எபி வந்தவுடனே படிச்சிக்கறேன் பா. ரெண்டாவது தடவையும் குழந்தையை இப்படி யாருமில்லாம ஆக்கினதை(தற்காலிகமாகனாலும்), திரும்பி சேஃபா சேராதவரை படிச்சா தூக்கம் வராது. நீங்க கஷ்டப்பட்டு எழுதினீங்க சொல்லிருக்கீங்க ஷோபா சிஸ். இந்த யூடி அப்பறமா படிக்கறேன்னு சொல்றதுக்கு சாரி
 

Advertisement

Advertisement

Back
Top