Nice intresting ud sis 
இப்போ ஓபன் ஆகுது பாருங்க பா@Girija sis, site not working
எங்க ஹீரோ ராமன் மாதிரி தெய்வம் என்று நீங்கள் சொன்னதை விட உங்க ஹீரோயினை குரங்குன்னு சொன்னீங்க பாருங்க உங்களுக்கு பெரிய மனசு தான்
அனுமார் நெஞ்சை பிளந்து காட்டினப்போ, ராமரும், சீதையும் இருந்த மாதிரி, இவ நெஞ்சு வெடிக்கும் போது, இவன் இருப்பான்னு நினைப்போ?