கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 13

Advertisement

Mid-night வரை பேசணும் என்று திரு அவகிட்ட சொல்லறதுல ஏதும் உள்ளர்த்தம் இருக்கோ?
எதுக்கும் ரெண்டு மிட் நைட் மசாலா பாட்டு போட்டு விடுவோம்...😜😜🙈🙈


 
Last edited:
ராஜதுரைட்ட திருனேஸ்வரன் பேச்சு அபாரம்.
ரூபலஷ்மி பிரச்சனை solved.

அடடா பொன்மணிய பார்க்க வீட்டுக்கு dinnerஓட போறாரு.. இதுக்கு பிரச்சனைக்குள்ள அந்த தென்றல் பிள்ள பாவம் திருட்ட திட்டு வாங்கிக்கிச்சு..
 
😍😍😍

சாப்பாட்டோட சேர்த்து திருநெல்வேலி அல்வாவும், மதுரை மல்லி பூவும் வாங்கிட்டு போடா திரு, அப்புறம் பாரு...😜😜🙈🙈
View attachment 15370
அல்வாவுக்கு இப்ப வேலை இல்லையாம் சிந்து
 
எதுக்கும் ரெண்டு மிட் நைட் மசாலா பாட்டு போட்டு விடுவோம்...😜😜🙈🙈


1st பாட்டு போலீசு ஜோடிக்குக்கு தான்.

2nd பாட்டு தான் திரு- பொன்னு ஜோடிக்கு. ஏன்னா எப்படியும் இதுங்க விடிய விடிய ஒருத்தரை இன்னொருத்தர் convince பண்ண பேசிப்பேசியே தான் கடத்தப்போறாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top