கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 13

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-13-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-13-2/
 
ரூப்புக்கு என்ட் கார்டு போட்டா சந்தோஷம் தான் 😉 😉 😉 😉

பொன்மணி 🤓 🤓 🤓 🤓 தேவை இல்லாமல் அந்த பொண்ணுக்கு திட்டு வாங்கி கொடுத்துட்ட 😐😐😐😐😐😌

திரு 🥳 🥳 🥳 🥳 🥳 விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் 😜 😜 🤣 🤣 😂 🤣 அவ இரண்டு வார்த்தை பேசி எப்படி கட் பண்ணி விடலாம் என்று திட்டம் போட ஆரம்பிச்சிருப்பா 😏😏😏😏😏😏😏
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-13-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-13-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
13.1 excellent dialogues from Thiru.

ருபூவை சமாளிச்சு மலையிறக்கி, பின்ன அவ மனமிரங்கி தன்னிடம் காதலுடன் கிறங்கி...இதையெல்லாம் சாத்தியப்படுத்தறதுக்கான சக்தியை ராஜதுரைக்கு கொடு ஆண்டவா.

13.2 திருவோட அம்மாவுக்கு தைரியமிருந்தா மகன்கிட்ட தானே எகிறணும். எதுக்கு அவகிட்ட கத்தறாங்க.

Mid-night வரை பேசணும் என்று திரு அவகிட்ட சொல்லறதுல ஏதும் உள்ளர்த்தம் இருக்கோ?
 
கதையோட பாதி பகுதியை ரூபலக்ஷ்மியும் அவ அயித்தான் ராஜதுரைக்கு ஒதுக்கீட்டீங்க கிரிஜா சிஸ்டர். அடுத்து அவங்க கதைக்குள்ள வந்தாங்கனா அவங்க கதையை ஒரே paragraph இல் முடிச்சு விடுங்க

திருவும், அவன் திருமதியும் சீக்கிரமாக ஒன்னு சேரனும். பொன்மணி திரு கூட சேர்ந்து முதல்ல ஒரே வீட்டுல தங்குங்க. பிறகு பாசம் நேசம் எல்லாம் பொறுமையாக தானாவே வந்துடும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top