41 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

வனதேவதையை நேரில் பார்த்த feel அழகு
ராஜீவனுக்கும் ஜோடி வந்தாச்சு சந்தோசம்
யசோவும் பேசிட்டா நல்லாயிருக்கும் அதற்கான சிகிச்சை எடுக்கனும்.
மனதை நெகிழத்தும் எழுத்து அசத்தல் :love: :love: :love:
 
யாழி பேபியும் அடம்பிடிக்கும். அரவிந்தின் ரகு பற்றிய நினைவுகள் கண்ணீர் வரவழைக்கிறது. ஜீவன், வீர்-கௌதம் பற்றிய ரகசியத்தை எபபொழுது தெரிந்துகொள்ளுவான்? வனதேவதை-கவிதை- நெஞ்சில் குத்திய பச்சை என்று எல்லாமே தூள்.
 

Advertisement

Advertisement

Back
Top