Thank you,நைஸ் ஸ்டார்ட்
கல்யாணத்த நிறுத்த வேலை நடக்குறது தெரியாம ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருக்காங்க.....
இந்த பக்கம் கங்கா அந்த பக்கம் வில்லி யாரோ.....![]()
வேற யார், வீட்டு ஆளுங்க தான்!
Thank you,நைஸ் ஸ்டார்ட்
கல்யாணத்த நிறுத்த வேலை நடக்குறது தெரியாம ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருக்காங்க.....
இந்த பக்கம் கங்கா அந்த பக்கம் வில்லி யாரோ.....![]()
Thank you!புது கதைக்கு வாழ்த்துக்கள் லாவண்யாமா
.
பொண்ணை பிடிச்சு போய் கல்யாணம் பண்ண போறாரு நகை வேணாம்னு சொன்னா நல்லா இருக்கும்ல. கங்கா வேண்டுகோள் நிறைவேறுமா?
பூராவும் சுயநலக் கூட்டம்!ஆரம்பிக்கும் முன்னாடியே முடிச்சி விட பாக்குறீங்களே டா![]()
Thank you!Good opening...
வாங்க.. வாங்க.. உங்களை காணோம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!!வந்துட்டேன்![]()
Title ல நிலா இருக்கே!என்னடா @Lavanya Rajesh கதையில் நிலா வரலையேனு பார்த்தேன். கடைசியில் ராஜ்மோகன் பாட்டாவே படிச்சிட்டாப்பிடி இல்ல.