நேற்று பார்த்த நிலா முகம் – 1

Advertisement

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩

கல்யாணத்த நிறுத்த வேலை நடக்குறது தெரியாம ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருக்காங்க.....😣
இந்த பக்கம் கங்கா அந்த பக்கம் வில்லி யாரோ..... 🤷‍♀️
Thank you,

வேற யார், வீட்டு ஆளுங்க தான்!
 
💞💞 புது கதைக்கு வாழ்த்துக்கள் லாவண்யாமா 💐💐💐.

பொண்ணை பிடிச்சு போய் கல்யாணம் பண்ண போறாரு நகை வேணாம்னு சொன்னா நல்லா இருக்கும்ல. கங்கா வேண்டுகோள் நிறைவேறுமா?
Thank you!

நகையை விட பெரிய இடைஞ்சல்கள் இருக்கு இவர்கள் திருமணத்தால்!
 
என்னடா @Lavanya Rajesh கதையில் நிலா வரலையேனு பார்த்தேன். கடைசியில் ராஜ்மோகன் பாட்டாவே படிச்சிட்டாப்பிடி இல்ல.
 

Advertisement

Advertisement

Back
Top