உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 1

Advertisement

அருமையான ஆரம்பம்.

ஜெகன் - மீனாவுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா? சரியில்லாத வாழ்க்கை - 3 பிள்ளைகள் எப்படி?
 
அருமையான ஆரம்பம்.

ஜெகன் - மீனாவுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா? சரியில்லாத வாழ்க்கை - 3 பிள்ளைகள் எப்படி?
ஒரு வேளை ஜெகன் தான் மூன்று முத்துக்களின் அப்பாவாக இருப்பானோ....???!!!

ஏன் என்றால் ஐந்து பேரை வேலைக்கு வைத்து நடத்தும் தொழில் 😮😮 நல்ல வருமானம் இருக்கும் போல் தான் தெரியுது 😟😟😟 அப்படி இருக்கும் போது எதுக்கு தகர கொட்டாயில் குடி இருக்கனும்.....???!!!!
 
அப்போ நானும் புது வருடத்திலேயே படிக்க ஆரம்பிக்கிறேன். நானும் துண்டு போட்டு இடம் பிடித்து விட்டேன்.
 
நான் திரும்ப வந்து விட்டேன் மக்களே!... ஹேப்பி கிறிஸ்மஸ் 🎄 🎁 🎄 🎁... திரும்ப நான் புது வருடத்துக்கு தான் வருவேன். சும்மா துண்டு போட்டு இடம் பிடித்து வைத்தேன் 😘😘😘 அப்புறம் மறந்திட கூடாதுல்லா 😍😍❤️❤️

Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
 
அடுத்த எபிய ஆர்வமா தேடுற மாதிரி எழுதிட்டு புது வருசத்துக்கு தான் வருவேன் சொன்னா இது நியாமா
athaane!
 
மீனா அடிபட்டு மிதிபட்டு
இப்படி ஆகிட்டாளா
புருசன் எங்க
 

Advertisement

Advertisement

Back
Top