நேற்று பார்த்த நிலா முகம் – 2

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
ஏங்க ரைட்டரே ஹீரோவோட அக்காக்கு வைக்கிறதுக்கு வேற பெயரே கிடைக்கலையா உங்களுக்கு 😰😰😰😰

ஏன் பா ராஜு ஏமாளியாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா 😒😒😒😒
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ஏங்க ரைட்டரே ஹீரோவோட அக்காக்கு வைக்கிறதுக்கு வேற பெயரே கிடைக்கலையா உங்களுக்கு 😰😰😰😰

ஏன் பா ராஜு ஏமாளியாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா 😒😒😒😒
Thank you!

அச்சோ, ஒரு ரைமிங் எஃபெக்ட்க் வேண்டி வச்சது!

அப்புறம் ராஜு விவரம் தெரிவதற்குள் வேலைக்கு வெளி நாட்டிற்கு போய் விட்டான்! அதனால் அண்ணன் சொல்பேச்சு கேட்டு நடக்கிறான்!
 
💞💞 ராஜ் உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்றதுக்குள்ள, உன் உடன்பிறப்புகள் இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ?
 
ஏனுங் கமலா மா நீங்க பெத்த பிள்ளைகளை பத்தி தெரிஞ்சும் உறுதி பண்ணப் போகும் போது, அதுங்களை ஏன் கூட்டிட்டு போறீங்க. உங்க சொந்த பந்தங்களை கூட்டிட்டு போய் ஜோலிய முடிக்க வேண்டியது தான 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
ஏனுங் கமலா மா நீங்க பெத்த பிள்ளைகளை பத்தி தெரிஞ்சும் உறுதி பண்ணப் போகும் போது, அதுங்களை ஏன் கூட்டிட்டு போறீங்க. உங்க சொந்த பந்தங்களை கூட்டிட்டு போய் ஜோலிய முடிக்க வேண்டியது தான 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அவங்க அந்த பாச மலர்களை கொஞ்சம் under estimate பண்ணிட்டாங்க!
 
Advertisement

Advertisement

Back
Top