உளமார உன்னுடன் - 1

Advertisement

😍😍😍

சிறப்பு மிகச் சிறப்பு, முதல்ல எபிசோட்லையே நடேசனை போட்டு தள்ளி, அடுத்து சாவித்ரிக்கு என்ன ஆகுமோன்னு பதட்டப் பட வச்சு, அந்த பிஞ்சு குழந்தைங்களை அனாதையாக்க போற இந்த ரைட்டரை..😡😡
0813bf31d09b66d90c4a3f334d38939d.jpg
 
Last edited:
இந்தா கொடுத்துருச்சு இல்ல தெய்வம் கேட்காமலேயே 😨😨வேண்டுதல் ஏதும் வைக்காமலேயே😨😨😥😥😥😥😰😰😰😢😢😢😢

கனமான பதிவு 😱😱😱😱

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா 😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top