நேற்று பார்த்த நிலா முகம் – 16

Advertisement

Wow...🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

பிளான் A B எல்லாத்தையும் முறியடிச்சு கமாலாம்மா கல்யாணத்தை சமயபுரத்தில் நடத்தி முடிச்சுட்டாங்க.

வாழ்த்துக்கள் ராஜூ&மகி💐💐💐💐💐

கங்கா பிரியா கிட்ட சவால் விட்ட மாதிரி அவளே நாத்தனார் முடிச்சு போட்டு ராஜூவோட நலன்விரும்பியா ஆகிட்டா.

அடுத்து ராமு, வனிதா, பிரியா இவங்களுக்கான தண்டனைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
 
Last edited:
சூப்பர்...... ❤️
இன்னும் இதுங்க திருந்தல...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
மகி வனிதாக்கு செமயா குடுத்தா 👌👌👌
கங்கா கூட செம டோஸ் ப்ரியாக்கு 🤣🤣🤣
பைனலி அவளே நாத்தனார் முடிச்சு போட்டுட்டா....
பிளான் ஏ பிளான் பி யாம் மொத்தமா நாமம் தான் 🤣🤣🤣🤣🤣 கமலா அம்மா சூப்பர் 😍

ராஜு மகி 🥳🥳🥳🥳💐💐💐💐
 
அந்த மூவருக்கும் கண்டிப்பா தண்டனை உண்டு!
 
சூப்பர்...... ❤️
இன்னும் இதுங்க திருந்தல...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
மகி வனிதாக்கு செமயா குடுத்தா 👌👌👌
கங்கா கூட செம டோஸ் ப்ரியாக்கு 🤣🤣🤣
பைனலி அவளே நாத்தனார் முடிச்சு போட்டுட்டா....
பிளான் ஏ பிளான் பி யாம் மொத்தமா நாமம் தான் 🤣🤣🤣🤣🤣 கமலா அம்மா சூப்பர் 😍

ராஜு மகி 🥳🥳🥳🥳💐💐💐💐
டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே!
 
Advertisement

Advertisement

Back
Top