கருப்பனின் காரிகையவள் 💝 Chapter 4

Advertisement

கருப்பனோட அறிமுகமே மலரை முகம் சுழிக்க வச்சிருச்சே.

கவுன்சிலர் கருப்பனுக்கு என்ன பிரச்சனை செய்வானோ?

நாளுக்கு நாள் ஊரு பிரச்சனையில இப்படியே இவன் தலையிட்டானா பகையாளிகள் எண்ணிக்கை அதிகமாகி அப்பறம் அவங்க எல்லாரும் ஒன்னு கூடி இவனுக்கு தான் ஆபத்துல முடியும்.
 
அதான் மோதல் காதல் 😅
ஊர்ல இருக்குறவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினச்சா இதெல்லாம் சகஜம் தானே 😅
 
Advertisement

Advertisement

Back
Top