அதான் மோதல் காதல்கருப்பனோட அறிமுகமே மலரை முகம் சுழிக்க வச்சிருச்சே.
கவுன்சிலர் கருப்பனுக்கு என்ன பிரச்சனை செய்வானோ?
நாளுக்கு நாள் ஊரு பிரச்சனையில இப்படியே இவன் தலையிட்டானா பகையாளிகள் எண்ணிக்கை அதிகமாகி அப்பறம் அவங்க எல்லாரும் ஒன்னு கூடி இவனுக்கு தான் ஆபத்துல முடியும்.