3 dhan. Epi 003 பேரா? எனக்கு நாலுனு இல்லை மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுல தான் வீர் தன்னோட காதலி பத்தி நினைப்பான். அதுல நீங்க எல்லாரும் பேரு மென்ஷன் பண்ணீங்களா நியாபகம் இல்லை. எனக்கு என்னவோ 4 பேருனு தான் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு.

Mmm aama. Raguram avar name.வீரோட அப்பாவோட அப்பா நார்த்ல தான இருந்தாரு? இல்லையா ஷோபாமா?
படிச்சிட்டேன் சிஸ். நீங்க போட்ட உடனே போய் படிச்சேன். ஆரம்பத்துல இவங்க மூணு பேரு அப்பறம் கௌதமோடது மாத்தி வரும்போது குழப்பிக்கிட்டேன். இப்ப தெளிவாயிட்டேன். மகாபாரதத்துல கர்ணன் குந்தி கிட்ட சொல்றா மாதிரி மகன்கள் மொத்தம் 6 பேரு . ஆனா எப்படியாயிருந்தாலும் 5 பேரு இருப்பாங்கன்னு சொல்ற மாதிரி3 dhan. Epi 00
Ragu veerஒரே ஒரு question - வீரோட முழுப்பெயர் என்ன ஷோபா மா?
Ragu veerஒரே ஒரு question - வீரோட முழுப்பெயர் என்ன ஷோபா மா?