மித்து - அன்பின் முகவரி ❣️ - 7

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

யெஸ்!! இது நான் எழுதுற கதை தான்.. @Angels laddus2 அக்கா மட்டும் தான் என்னை கண்டுபிடிச்சாங்க.. சோ அவங்களுக்கு என்னோட புத்தகம் ஒன்று பரிசா வழங்கப்படும்..

இதோ கதையின் அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 7

படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி❤️
 
wow na summa guese than pannen mithu ma an itha ethir parkale thank you da😍😍😍💃💃💃💃
 
Welcome maa 💐

மீண்டும் ஒரு அருமையான, சுவாரஸ்யமான கதையை கொடுத்து போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
 
Welcome maa 💐

மீண்டும் ஒரு அருமையான, சுவாரஸ்யமான கதையை கொடுத்து போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி கா❤️❤️ இப்போ உங்க உடல்நிலை நல்லா இருக்கா??
 
கடைசி வரி படிக்கிற வரைக்கும் ஒரே த்ரில்லிங்காக இருந்தது. பிரபாவும்,அஞ்சலியும் சந்திக்கிறது நடக்குமா? நடக்காதோனு. அடுத்து அம்மு பிரபாவை பார்த்து என்ன சொல்லப்போறாளோ? அவ கைக் குழந்தையா இருக்கும் போதே பிரபாவோட ஷோவைப் பார்த்து ப்பானு சொன்னா.🤔
 
Advertisement

Advertisement

Back
Top