த தோகைமலர் Well-known member Member May 28, 2026 #32 கவிதா உனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ண கேட்டான் தானே உனக்கு இஷ்டம் இல்ல அதனால பண்ணல அதுக்காக ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கற அளவுக்கு யோசிக்கற மகேந்திரன் என்ன நடந்துச்சுனு முழுசா தெரியாமல் என்ன பேசி இருப்பாங்க ரெண்டு பேரும்
கவிதா உனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ண கேட்டான் தானே உனக்கு இஷ்டம் இல்ல அதனால பண்ணல அதுக்காக ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கற அளவுக்கு யோசிக்கற மகேந்திரன் என்ன நடந்துச்சுனு முழுசா தெரியாமல் என்ன பேசி இருப்பாங்க ரெண்டு பேரும்
Dharani Well-known member Member 13 minutes ago #38 இதில பழி வாங்க என்ன இருக்குனு கவிதா பவுனு ரெண்டு பேரும் இப்படி பண்ணுறாங்க...கண்டிப்பா உண்மையை சொல்லி தான் சிவா இந்த கல்யாணத்துக்கு ok சொல்லி இருப்பான்
இதில பழி வாங்க என்ன இருக்குனு கவிதா பவுனு ரெண்டு பேரும் இப்படி பண்ணுறாங்க...கண்டிப்பா உண்மையை சொல்லி தான் சிவா இந்த கல்யாணத்துக்கு ok சொல்லி இருப்பான்