நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 1

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

Good day to you all. இந்த வருடமும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் படித்து, மறக்காமல் கமெண்ட்ஸ் போட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்துங்கள்.

சென்ற முறை போட்டிக் கதைப் பயணம் மிகவும் இனிதாக, நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருந்தது!

இப்போதும் அதையே எதிர்பார்க்கும் உங்கள் தோழி,

லாவண்யா ராஜேஷ்.
நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 1
 
யுவநிலவனுக்கு ஜோடி யாரு?
மதுரா ஜோடியாக ஆனா யுவி என்னேரமும் திகிலோடவே இருக்கனும் போல.

ரேஷ்மா பத்தி படிக்கும் போது போன போட்டிக்கதையின் one of the heroin மயூ ஞாபகம் வருது.

ரேஷ்மா யுவியை கல்யாணம் பண்ணிக்குவாளா?
 
Last edited:
குட் ஸ்டார்ட் லாவி ம்மா...
ஒரு வேல யுவிக்கு மதுரா தான் ஜோடியா...
ரேஷ்மா இல்லையா.... 🧐🧐🧐
நம்ம எப்போ புது கதை,போட்டிக் கதையை தொடங்கப்போறோம் கண்ணா😍😍
 
நம்ம எப்போ புது கதை,போட்டிக் கதையை தொடங்கப்போறோம் கண்ணா😍😍
மம்மி இருக்குற கதையை முதல்ல முடிக்குறேன்.... 😁 அதுக்கு அப்பறம் புது கதை பாக்கலாம்... இன்னும் டைம் இருக்குல.... 😁😁
 
யுவநிலவனுக்கு ஜோடி யாரு?
மதுரா ஜோடியாக ஆனா யுவி என்னேரமும் திகிலோடவே இருக்கனும் போல.

ரேஷ்மா பத்தி படிக்கும் போது போன போட்டிக்கதையின் one of the heroin மயூ ஞாபகம் வருது.

ரேஷ்மா யுவியை கல்யாணம் பண்ணிக்குவாளா?
இல்லை sister, நிச்சயமா மயூ போல இல்லை ரேஷ்மா.

இவ passion வேற, profession வேற!

இது போக போக தெரியும். இன்னும் ரேஷ்மாவை முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை நான்!
 
A
நம்ம எப்போ புது கதை,போட்டிக் கதையை தொடங்கப்போறோம் கண்ணா😍😍
அதானே!
மம்மி இருக்குற கதையை முதல்ல முடிக்குறேன்.... 😁 அதுக்கு அப்பறம் புது கதை பாக்கலாம்... இன்னும் டைம் இருக்குல

மம்மி இருக்குற கதையை முதல்ல முடிக்குறேன்.... 😁 அதுக்கு அப்பறம் புது கதை பாக்கலாம்... இன்னும் டைம் இருக்குல.... 😁😁
சீக்கிரம்..
 
Advertisement

Advertisement

Back
Top