ஹாய் மக்களே
இதோ உங்களுக்காக அடுத்த பதிவு,
அன்பின் முகவரி - 10
இந்த பதிவில் பிரபா பாடும் பாடல், என் வரிகளில் AI உதவியுடன் உங்களுக்காக இங்கே
சின்ன நிலவே பாடல்
படிச்சிட்டும், பாடல் கேட்டுட்டும் உங்களோட கருத்துக்களை சொல்லிட்டு போங்க.. அதான் என்னோட எனர்ஜி பூஸ்டர்!!
மிக்க நன்றி