51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

வீர் தான். ரகு னு சொல்லியாச்சு இப்போ வலிக்க வலிக்க யசோ கிட்ட எப்படி சொல்ல
 
ஒருத்தன் இறந்துட்டான்னு முன்னாடியே சொல்லிட்டு, அவன் உணர்வுகள் இன்னொருததர் முலமாக வாழுதுனும் சொல்லிட்டு, அந்த ஒருத்தர் லைப்ல நடந்தத பின்னாடி போய் ஓட்டி பாக்கறது இருக்கே - கொடுமை. ஏன் ஷோபாமா இப்படி?
 
ஒருத்தன் இறந்துட்டான்னு முன்னாடியே சொல்லிட்டு, அவன் உணர்வுகள் இன்னொருததர் முலமாக வாழுதுனும் சொல்லிட்டு, அந்த ஒருத்தர் லைப்ல நடந்தத பின்னாடி போய் ஓட்டி பாக்கறது இருக்கே - கொடுமை. ஏன் ஷோபாமா இப்படி?
Kodumaiya irukilla? Enakume... epidiye azham theriyama kaala vitutu nan padura vedhani iruke...
Enna panalam... idea kudunga... implement panna mudinja, paniduvom.
 
இதான் நடக்க போகுதுன்னு தெரிஞ்சும் திக்திக் நிமிடங்களை கடக்க படாதபாடு படவேண்டி இருக்கு... 🫣🫣🫣🫣
Ragu part-a melapula sollitu skip panidava?
Ellarukume kastama irukadha... noga noga ezhudhanuma?
 
Ragu part-a melapula sollitu skip panidava?
Ellarukume kastama irukadha... noga noga ezhudhanuma?
அதெல்லாம் வேண்டாம்... கதையோட அழுத்தம் அதிகம் தான் ஷோபா.. ஆனா அது தானே உங்க ஸ்டைல்... சோ நீங்க என்ன கொடுக்க நினைக்கறீங்களோ அதை அப்படியே கொடுங்க.. வலிக்குமுன்னு தெரிஞ்சும் படிக்க நாங்க ரெடி தான்..
 
Kodumaiya irukilla? Enakume... epidiye azham theriyama kaala vitutu nan padura vedhani iruke...
Enna panalam... idea kudunga... implement panna mudinja, paniduvom.
Ragu part-a melapula sollitu skip panidava?
Ellarukume kastama irukadha... noga noga ezhudhanuma?
தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணிடாதீங்க. உங்க ஸ்டைல்ல எழுதுங்க. இல்லனா இவ்வளவு இம்பாக்ட் இருக்குமானு தெரியலையே.

அப்பப்ப அழுது தீர்த்துக்க வேண்டியது தான். இரண்டு பாரா படிக்ககுள்ளயே அழுக ஆட்டோமாட்டிகா வந்துடுது . சரி முடிவு எல்லார்க்கும் பிடிக்கறா மாதிரி இருக்கும்னு நினைச்சிக்கிட்டு தான் நான் மனசை தேத்திக்கறேன்மா. எனக்கு இது தான்- நீங்க ரகுவுக்கும் நியாயம் செய்யணும், கௌதமுக்கும் நியாயம் செய்யணும். எப்படி பண்ண போறீங்கனு உங்களை யோசிச்சா 😵‍💫😵‍💫😵‍💫
 
Advertisement

Advertisement

Back
Top