உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 13

Advertisement

மீனாவோட வலியும் வேதனையும் இழப்பும் இவனுக்கு புரியலையாம் ஆனா அவளுக்கு நம்மைப் போல ஏக்கம் ஆசையெல்லாம் இருக்காதான்னு மட்டும் சந்தேகம் கிளம்புது. சரியான கேடி தான் இவன்.

விமலா super. ஐகன் இல்லைனா மோகன்னு தன்னைத்தானே cheer-up பண்ணிகிட்டா. அதனால Happy Women-Day வாழ்த்து முதல்ல விமலாவுக்கு தான் அப்புறம் தான் மீனாவுக்கு.
 
Very nice update 🤩🤩
flash back முடிஞ்சிருச்சா.... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீனா அவங்க அம்மா வீட்டுக்கு போனா.... அதன் பிறகு என்ன நடந்தது.... மூன்றாவது குழந்தை எப்போது பிறந்தது.... பிறந்த வீட்டில் இருந்து எப்போது வெளியில் வந்து தனக்கென தொழிலை ஏற்படுத்தி கொண்டாள் இதெல்லாம் எப்போது வரும் ⁉️⁉️⁉️
 
Last edited:
டேய் ஜெகனு 🙄🙄நீ இவ்வளவு சுயநலமா இருக்கூடாது. மீனா சீக்கிரமாக ஒரு நல்ல பெரிய ஹோட்டல் முதலாளியா முன்னேற வாழ்த்துக்கள் 💐 நீ இந்த ஜெகனைைவிட பெரிய ஆளா வரனும்.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top