அவங்க குழந்தை முத்தம் தருவது மாதிரி கண்டிருப்பாங்க போலங்க சிஸ்டர். அதனால வேலை முடிஞ்சி ஆஸ்பிடல் போகும் போது அங்க இவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கனும்.வெரி நைஸ் எபிசோட்
வாத்சல்யன்... Super Husband
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் கனவு வந்துருக்கு..![]()
அப்படி இருந்தால் சந்தோஷம் தான் மாஅவங்க குழந்தை முத்தம் தருவது மாதிரி கண்டிருப்பாங்க போலங்க சிஸ்டர். அதனால வேலை முடிஞ்சி ஆஸ்பிடல் போகும் போது அங்க இவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கனும்.
அவள் கனவுல கண்டது முத்தக் காட்சிங்க சிஸ்டர்அப்படி இருந்தால் சந்தோஷம் தான் மா
ஆனால் அதை சொல்ல அவன் ஏன் தயங்கனும், யோசிக்கனும்...???
லட்சுமியும் கனவு கண்டுட்டு மிரண்டா மாதிரி தான் இருப்பா...!!!